மெட்டா

ஆன்லைன் உறவுநிலைகளை நிர்வகித்தல் | Parentzone

ParentZone அமைப்பால் எழுதப்பட்டது

மார்ச் 23, 2024

  • Facebook ஐகான்
  • சமூக ஊடகத் தளம் X ஐகான்
  • கிளிப்போர்டு ஐகான்
ஒரு துடிப்பான அலுவலகத்தில் இரண்டு பேர் ஒன்றாகக் கணினித் திரையைப் பார்க்கிறார்கள், அதில் ஒருவர் நின்று கொண்டும் ஒருவர் உட்கார்ந்து கொண்டும் இருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் உங்கள் பதின்மவயது பிள்ளை நட்பில் சிக்கலை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிறது, அது முற்றிலும் ஆன்லைனில் உள்ள ஒன்றாக இருந்தாலும் சரி அல்லது ஆன்லைன்-ஆஃப்லைன் உறவுநிலை கலந்ததாக இருந்தாலும் சரி.

இது ஓர் எளிய பிரிவாக இருந்தாலும் சரி அல்லது சிக்கலான, குழப்பமான மற்றும் உணர்ச்சி ரீதியான முறிவாக இருந்தாலும் சரி, உங்கள் ஆரம்பநிலைப் பதிலளிப்பு முதல் அவர்கள் நேர்மறையாக முன்னேற உதவுவது வரை இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
பின்னப்பட்ட ஸ்வெட்டரின் மீது வைக்கப்பட்ட ஒரு கையின் குளோஸ்-அப் படம், துணியின் அமைப்பையும், நபரினுடைய கையின் இயற்கையான தோல் நிறத்தையும் காட்டுகிறது.

ஆன்லைன் உறவுநிலைகளை மதித்திடுங்கள்



எல்லா நட்புகளும் உறவுநிலைகளும் அவ்வப்போது சவால்களை எதிர்கொள்கின்றன. ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ளப்படும் உறவுநிலையாகவே இருந்தாலும், இவையும் உண்மையான உறவுகளே.

உங்கள் பதின்மவயது பிள்ளை பள்ளியில் அல்லது வார இறுதி நாட்களில் பார்க்கும் நபர்களைப் போலவே ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ளப்படும் உறவுநிலைகளும் அவர்களுக்கு முக்கியமானதாகவே இருக்கும். இந்த நண்பர்களுக்கும் அவ்வாறே மதிப்பளிக்க முயற்சி செய்யுங்கள்.

நேர்மறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்



எடுத்துக்காட்டாக, உங்கள் பதின்மவயது பிள்ளை Instagram இல் ஒருவரைத் தடுத்துள்ளார் அல்லது புகாரளித்துள்ளார் என்பதைக் கண்டறிதல், ஏதோ ஒரு விஷயம் தவறாக நிகழ்ந்துள்ளது என்பதற்கு உங்களுக்குக் காண்பிக்கப்படும் முதல் அறிகுறியாக இருக்கலாம். எனினும் ஏதோ ஒரு விஷயம் சரியாக நிகழ்ந்ததற்கான அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

நல்ல செய்தி என்னவென்றால்: அவர்கள் ஒருவரைப் புகாரளித்திருந்தால் அல்லது தடுத்திருந்தால், இது ஒரு நேர்மறையான செயலாகும். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கிடைக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதில் அவர்களின் சுய அறிதல் மற்றும் நம்பிக்கையை இது காட்டுகிறது.

நிகழ்ந்தது என்ன, ஏன் என்று கண்டுபிடிக்க அவசரப்படுவது இயல்பானது தான். உங்கள் பதின்மவயது பிள்ளை நேர்மறையான நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை அடையாளம் கண்டதில், நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கூறுவது, கூடுதல் விவரங்களைச் சொல்லும்படி கேட்பதை விட உரையாடலைத் தொடங்குவதற்கான சிறந்த விஷயமாகும்.

ஒரே நேரத்தில் நிகழும் தருணங்கள்



உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் உரையாடலைத் தொடங்குவதற்குச் சரியான தருணத்தைக் கண்டறிவதற்கு உங்கள் பிள்ளை வளர்ப்பின் திறன்கள் அனைத்தும் தேவைப்படுகிறது.

ஒரே நேரத்தில் நிகழும் தருணங்கள் என்பன அவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேசவும் கலந்துரையாடவும் உங்களுக்கு வாய்ப்பளிக்கும் விலைமதிப்பற்ற, நிதானமான நேரங்கள் ஆகும். அது சமையல் செய்யும் நேரமாகவோ கார் பயணத்தின் போதாகவோ இருக்கலாம். விஷயத்தை மெதுவாக ஆரம்பிப்பதற்கான சரியான நேரம் எப்போது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தத் தருணம் இயல்பாகவே நிகழ நீங்கள் காத்திருக்க வேண்டும். அதைக் கட்டாயப்படுத்த முயற்சி செய்யாதீர்கள் - இல்லையென்றால் உரையாடல் விசாரணை செய்வது போல் உணர வைக்கலாம்.

ஆஃப்லைன் பின்விளைவுகள்



அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் தடுக்க விரும்பும் நபரைப் பார்த்தாலோ Instagram இல் புகாரளித்தாலோ விஷயங்கள் மிகவும் சிக்கலானதாகிவிடும் – அத்துடன் அவர்கள் அதன் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட நேரலாம்.

உங்கள் பதின்மவயது பிள்ளை Instagram இல் அவர்களைப் பின்தொடர்வதில்லை என்பதை அந்த நபர் அறிந்தால், என்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்காது.

நீங்கள் உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு, ஒரு நபர் தன்னை எதிர்த்தால் அதை அவர்கள் எவ்வாறு கையாளலாம் என்ற யோசனை குறித்து சிந்திக்க உதவலாம். நீங்கள் சில பதில்களை ஒன்றிணைந்து பயிற்சி செய்யலாம்.

விஷயங்கள் தீவிரமாவதைத் தடுக்க, குற்றம் சாட்டுவது போன்ற மொழியைத் தவிர்த்திடுங்கள். எடுத்துக்காட்டாக, அவர்கள் வாக்கியங்களை "நீங்கள் இவ்வாறு இருக்கிறீர்கள்…" என்பதை விட "நான் இவ்வாறு உணர்கிறேன்…" என்று தொடங்கலாம்.

உங்கள் பதின்மவயது பிள்ளை Instagram இல் ஒரு நபரைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர்களைக் கட்டுப்படுத்துவதைத் தேர்வு செய்யலாம். அவர்கள் பார்க்கும் விஷயத்தை கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் கருத்துகளை அனுமதிப்பதைக் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் – ஒரு நபர் அவர்களுடன் எவ்வாறு செயலை மேற்கொள்ளலாம் என்பதை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு இது அவர்களுக்கு உதவும். இங்கே மேலும் படித்திடுங்கள்.

உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு நினைவுபடுத்துங்கள்: மின்னுவதெல்லாம் பொன்னல்ல, ஆனால் சமூக ஊடகங்களில் ஒருவரைப் பின்தொடர்வது என்பது தனிப்பட்ட தேர்வாகும். யாரைப் பின்தொடர்கிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்த விஷயம்.

செவிமடுத்திடுங்கள்



பெரும்பாலும், ஒரு பெற்றோர் செய்யக்கூடிய சிறந்த விஷயம் செவிமடுத்துக் கேட்பதுதான். அவர்களாகவே எண்ணங்களை வெளிப்படுத்த அனுமதியுங்கள். அவர்களுக்குத் துணையாக இருப்பது நீங்கலாக- உங்களிடமிருந்து அதிக கருத்து திணிப்பு இல்லாமல் அடுத்து என்ன செய்வது என்று அவர்களே யோசித்துக் கண்டறியக்கூடும்.

நினைவில் கொள்ளுங்கள்: அவர்கள் தவறுகள் செய்து, அவர்களின் சொந்தச் சவால்களையும் சமாளிக்க அனுமதிப்பது அவர்களின் மீண்டு எழும் தன்மையை வளர்க்கிறது. இவை அனைத்தும், சிறு வயது முதற்கொண்டே நீங்கள் அவர்களுக்குக் கற்பித்து வரும் சமூகத் திறன்களை அவர்கள் சோதித்துப் பார்ப்பதன் ஒரு பகுதியாகும்.

அவர்கள் கடந்து சென்று, எல்லாவற்றையும் மறந்துவிட்ட நீண்ட காலத்திற்குப் பிறகும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி நீங்கள் இன்னும் விரக்தியாகவோ வருத்தமாகவோ இருப்பதை நீங்கள் உணரக்கூடும். முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்களே பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதை விட, அதை அவர்கள் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் என்பது தான்.

முன்னோக்கிச் செல்லுதல்



உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் அவர்கள் அடுத்து என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். ஒரு பயனுள்ள கேள்வியாக இருக்கக்கூடியது: அவர்கள் சரிசெய்ய விரும்பும் உறவுமுறை இதுவா?

இல்லையெனில், உறவுநிலை நிகழ்ந்த ஆன்லைன் தளம் அல்லது தளங்களிலிருந்து அவர்கள் சிறிது காலம் விலகியிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் அல்லது எதிர்பார்க்காதீர்கள். ஒரு முக்கியமான சமூக அல்லது உதவி நெட்வொர்க்கை இழப்பது போல் இது அவர்களை உணர வைக்கக்கூடும்.

இருப்பினும், மேற்கொண்டு தொடர்புகொள்வதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டியிருக்கலாம் – எடுத்துக்காட்டாக, அவர்கள் எங்கு சந்திக்கும் இடம் அல்லது குழுக்களை விட்டு வெளியேறுவது என்றால் தங்களின் பொதுவான நண்பர்களுடனான தொடர்பை இழக்க நேரிடுமோ என யோசனை செய்யலாம்.

ஒருவரை முழுவதுமாகத் தவிர்க்க முடியாது என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். இது ஒரு கடினமான சூழ்நிலை, குறிப்பாக உணர்வுரீதியிலான சங்கடங்கள் இன்னும் அதிகமாக இருந்தால்.

ஆனால் நீங்கள் இப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க முடியும். அவர்கள் செய்ய விரும்புவதற்கான திட்டத்தை உருவாக்க – அத்துடன் சில நண்பர்களையோ சமூகக் குழுக்களையோ விட்டு விலகுவதாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்த நீங்கள் அவர்களுக்கு உதவலாம். இது அந்த நபருடன் ஆன்லைன் தளங்களைப் பகிர்வதை ஏற்றுக்கொள்வதாக இருக்கலாம் – மேலும் அவர்கள் அதற்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை அறிந்துகொள்வதாகவும் இருக்கலாம்.

அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதற்குத் தாங்களே பொறுப்பாக உணர உதவுவதற்காக அவர்களின் விருப்பங்களுக்கு ஆதரவு தெரிவித்திடுங்கள் – அத்துடன் எதிர்காலத்திற்காக எதிர்மறை அனுபவத்தை நேர்மறையானதாக மாற்ற அவர்களுக்கு உதவுங்கள்.

மேலும் அறிவுரை தேவையா? இங்கே குடும்ப மையக் கட்டுரைகளை மேலும் படித்திடுங்கள்.

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்
Instagram லோகோ
ஒருவரைத் தொடர்புகொள்வதிலிருந்து தடுத்தல்
Instagram லோகோ
ஒரு விஷயத்தைப் புகாரளித்தல்
Instagram லோகோ
ஒருவரைக் கட்டுப்படுத்துதல்

தொடர்புடைய உதவி விவரங்கள்

ஒரு பெற்றோரும் பதின்மவயது பிள்ளையும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மேற்பார்வை போன்ற கருவிகளைப் பயன்படுத்துவது மூலம் டிஜிட்டல் யுகத்தில் குழந்தை வளர்ப்புப் பணியை எளிதாக்கும் விதம்
மேலும் படித்திடுக
சோஃபாவில் அமர்ந்திருக்கும் வயதுவந்த நபரும் பதின்மவயது பிள்ளையும், இருவரும் கையடக்க டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் AI பற்றிப் பேச உதவும் 11 உரையாடலைத் தொடங்கும் விஷயங்கள்
மேலும் படித்திடுக
Meta Quest ஹெட்செட் மற்றும் கன்ட்ரோலர்களைப் பயன்படுத்தி ஒரு பிள்ளை மகிழ்ச்சியுடன் VR விளையாடும்போது மற்றவர்கள் சோஃபாவிலிருந்து உற்சாகப்படுத்தும் விளக்கச் சித்திரம்.
விர்ச்சுவல் ரியாலிட்டிக்கான குடும்ப வழிகாட்டி
மேலும் படித்திடுக

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
© 2026 Meta
இந்தியா
மெட்டா
மேற்பார்வ
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள